யார்குற்றம்

பள்ளிக்கு
வரும்போது
புத்தகத்தை
சுமந்து வருகிறாள்,
போகும்போது
கருவை
சுமந்து செல்கிறாள்,
கோவிலாக செ ய ல் ப ட
வே ண்டிய பள்ளிகள்
இன்று கயவர்கள்
கூடரமாக மாறியது
யர்ர் குற்றம் .....
அவள் குற்றமா
இல்லை அவள் உடையா

எழுதியவர் : கபிலரசன்.p (23-Mar-13, 5:13 pm)
பார்வை : 156

மேலே