மனைவி,,,,,

இல்லற வண்டிக்கு,,,,,,,
இணையற்றவள் மனைவி,,,,,
இல்லற வெற்றியின் ,,,,,
மறை பொருள் மனைவி,,,,,,
இன்பம் பொங்கிட,,,,,,,,
அன்பினைச் சொரிபவள் மனைவி,,,,,,,
நல்லறத்தின் நல்வாய்ப்பு மனைவி,,,,,,,
நானிலம் போற்றும் பெண்மையும் மனைவி,,,,,

மழலைகள் ஈன்றிடும்,,,,,
மறுவில்லா மாணிக்கம் மனைவி,,,,,,,
தலைவனுக்கு நல் மந்திரி மனைவி.
தலைவனுக்கு தலைவிதி மனைவி
தலைவனுக்கு தாரமும் மனைவி.
தறி, மதி கெட்டு நடந்திட்டால் '
தலைவனுக்கு தரித்திரமும்
மனைவியே தான்....
கவிஞர் :வி.விசயராஜா {மட்டு நகர் இளையதாரகை }

எழுதியவர் : கவிஞர் :வி.விசயராஜா {மட்டு (23-Mar-13, 5:49 pm)
பார்வை : 162

மேலே