அன்பு

எத்தனையாயிரம் வெறுப்புகள்
உன்னை சுற்றி இருந்தாலும்,
வெறுப்புகளை எல்லாம் விருப்புகளாக
மாற்றலாம், அன்பின் துணைகொண்டு!!


இருக்குமிடத்தில் இறக்கும் வரை
அன்பு செலுத்துங்கள்!!!
அன்பு மகத்துவமானது!!

எழுதியவர் : பிரியா கவி (23-Mar-13, 4:34 pm)
Tanglish : anbu
பார்வை : 149

சிறந்த கவிதைகள்

மேலே