தீ

இன்னமும் இழந்து
கொண்டு இருக்கின்றேன்..
தமிழர்களை...!
அன்று யுத்தத்தில்!
இன்று தீயில்...!

எழுதியவர் : வி.பிரதீபன் (23-Mar-13, 6:49 pm)
பார்வை : 101

மேலே