போஸ்ட் மார்ட்டம்

உயிருடன் இருந்திருந்தால்
தன்னை நிர்வாணப்படுத்துவதற்கு
ஆட்சேபனை தெரிவித்திருக்கும்
அந்த உடல்..!

எழுதியவர் : ஜெனிஃபர் ஜூலியட் (23-Mar-13, 8:25 pm)
சேர்த்தது : jenifer juliet
பார்வை : 277

மேலே