லோலாக்கு

அத்தனை அசூர
மனித சத்தத்திலும்
என் காதுகளுக்கு மட்டும்
செய்தி சொல்லும்
அவள் லோலாக்கின்
மெல்லிய சப்தம்.

எழுதியவர் : ஜெனிஃபர் ஜூலியட் (23-Mar-13, 8:22 pm)
சேர்த்தது : jenifer juliet
பார்வை : 345

சிறந்த கவிதைகள்

மேலே