தனிமை

தொலைவில் நின்று
கடலை ரசித்து கொண்டு இருந்தேன்..
கடல் என்னிடம் கேட்டது
என்னை தொட வெட்கமா என்று..
பாவம் அதற்கு தெரியாது
தனிமையில் கால் நனைக்க
மனம் இல்லாமல் நின்றேன் என்று ....
தொலைவில் நின்று
கடலை ரசித்து கொண்டு இருந்தேன்..
கடல் என்னிடம் கேட்டது
என்னை தொட வெட்கமா என்று..
பாவம் அதற்கு தெரியாது
தனிமையில் கால் நனைக்க
மனம் இல்லாமல் நின்றேன் என்று ....