பெருக்கம்...

வாழ்க்கையைப் பெருக்குகிறார்கள்
இவர்கள்,
வழியில் கிடக்கும்
குப்பைகளைப் பொறுக்கி...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (24-Mar-13, 7:33 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 71

மேலே