என்னிடம் வந்து அழாதே!

" நான் இறந்த பின் என் முன்னே வந்து
அழாதே !
எழுந்தாலும் எழுந்து விடுவேன்-உன்
கண்ணீரை துடைப்பதற்காக!
" நான் இறந்த பின் என் முன்னே வந்து
அழாதே !
எழுந்தாலும் எழுந்து விடுவேன்-உன்
கண்ணீரை துடைப்பதற்காக!