இது அவளுக்காக
இந்த பூமியே அழகாய் போனது,
உன் புன்னகை தோரனத்தால்...
உண்மைதானே...
நிலவும் பூமியை சுற்றுகிறது,
பூமியில் நீ இருக்கும் காரணத்தால்.
மலர் சோலையை கடந்த காற்று வந்து போகும் போது, தேன்மலர் வாசம் சேர்ந்து வீசுவது போல..,
என்னருகே...
நீ வந்து பேசும் போது உன் விழிகளில், ஏதோ ஒரு பாசம் வந்து வழியுதே.
அது ஏனடி..?????? ஏன் அடி???? எனக்கு.

