கல்லறையில் உறங்க சென்றாயோ ?

கலங்கி நிற்கின்றேன் வீதியில் !
நீர் பெருகும் விழிகளுடன் !
என் கண்ணீர் துடைக்க
எழுந்து வருவாயா நண்பனே!
கண்மூடி உறங்க இங்கு
கணக்கற்ற அறைகள் இருந்தும் !
கருங்கல் கொண்டு கட்டிய
கல்லறையில் உறங்க சென்றாயோ !...

எழுதியவர் : நா.அன்பரசன்... (28-Mar-13, 2:25 pm)
பார்வை : 166

மேலே