anbuarun - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : anbuarun |
இடம் | : villuppuram |
பிறந்த தேதி | : 11-May-1994 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 23-Jan-2013 |
பார்த்தவர்கள் | : 338 |
புள்ளி | : 53 |
வா என் நண்பனே
வாழ்க்கை அது வாழத்தான் !
தோல்விகள் அது இல்லையெனில்
நம் தேடல்கள் முடிந்து விடும் !
கவலைகள் துறப்பாய் தோழனே
கால்தடம் பதிப்பாய் விண்ணிலே !
முதல் நாளது தன்னிலே
முழு நிலவாகிட முடியுமா?
படிப்படியாய் உன் பாதையின்
தடைகள் தகர்க்க வேணுமடா !
காலங்கள் கடலாய் மாறிட
அலைகளாய் அதில்நாம் பயணிப்போம் !
வீணர்களின் பேச்சைக் கேட்டு
வீண் கவலை கொள்ளாதே!
எழுவாய் எந்தன் நண்பனே
உன்எண்ணத்தின் கனவை நினைவாக்க !
நம்பிக்கை உன்மேல் நீகொண்டால்
நாளையஉலகம் உனது கையிலே !!!!!
வா என் நண்பனே
வாழ்க்கை அது வாழத்தான் !
தோல்விகள் அது இல்லையெனில்
நம் தேடல்கள் முடிந்து விடும் !
கவலைகள் துறப்பாய் தோழனே
கால்தடம் பதிப்பாய் விண்ணிலே !
முதல் நாளது தன்னிலே
முழு நிலவாகிட முடியுமா?
படிப்படியாய் உன் பாதையின்
தடைகள் தகர்க்க வேணுமடா !
காலங்கள் கடலாய் மாறிட
அலைகளாய் அதில்நாம் பயணிப்போம் !
வீணர்களின் பேச்சைக் கேட்டு
வீண் கவலை கொள்ளாதே!
எழுவாய் எந்தன் நண்பனே
உன்எண்ணத்தின் கனவை நினைவாக்க !
நம்பிக்கை உன்மேல் நீகொண்டால்
நாளையஉலகம் உனது கையிலே !!!!!
ஆதவனின் கரங்கள் கொண்டு
தீட்டப்பட்ட அழகிய கூர்வாள்கள்
அவளது விழி இமைகள் !
தேய்ப்பிறை இல்லாமல் என்றும்
ஜொலிக்கும் பூரண சந்திரன்கள்
அவளது விழிக் கருக்ககோளங்கள்!
வான் மேகங்கள் வரம் கேட்டு
தீண்டக் காத்துக்கிடக்கும்
அவள் தீச்சுடர் பாதங்கள் !
ஒருமுறையாவது உன்
கைவிரல் பிடித்து நடந்திட
ஏங்கித் தவிக்கும் விண்மீன்கள் !
தென்றல் காற்று வரையற்ற
காலங்கள் தவங்கொண்டு
தீண்டத்துடிக்கும் உன் கூந்தல்கள் !
இதுவரை கண்டறியவில்லை
அவளது கடைவிழி அழகை
கவியில் வடிக்கும் வார்த்தைகள் !
இருந்தும் நான் முயல்கிறேன்
அந்த முழுமதி நிலவை
முதலில் பாடிய கவிஞாகும் பேறுபெற!!!!!
ஆதவனின் கரங்கள் கொண்டு
தீட்டப்பட்ட அழகிய கூர்வாள்கள்
அவளது விழி இமைகள் !
தேய்ப்பிறை இல்லாமல் என்றும்
ஜொலிக்கும் பூரண சந்திரன்கள்
அவளது விழிக் கருக்ககோளங்கள்!
வான் மேகங்கள் வரம் கேட்டு
தீண்டக் காத்துக்கிடக்கும்
அவள் தீச்சுடர் பாதங்கள் !
ஒருமுறையாவது உன்
கைவிரல் பிடித்து நடந்திட
ஏங்கித் தவிக்கும் விண்மீன்கள் !
தென்றல் காற்று வரையற்ற
காலங்கள் தவங்கொண்டு
தீண்டத்துடிக்கும் உன் கூந்தல்கள் !
இதுவரை கண்டறியவில்லை
அவளது கடைவிழி அழகை
கவியில் வடிக்கும் வார்த்தைகள் !
இருந்தும் நான் முயல்கிறேன்
அந்த முழுமதி நிலவை
முதலில் பாடிய கவிஞாகும் பேறுபெற!!!!!
காலைக் குளிர் காற்று
கண் இமை தீண்ட !
உன் கைவிரல் கொண்டுசெய்த
தேநீர் தனை அருந்த !
அன்பால் எனை அணைக்கும்
அழகு தேவதை நீயடி!!!!
விரல் விட்டு எண்ணமுடியா !
அந்த நட்சத்திரக் கூட்டத்தில்
தொலைந்த விண்மீன் ஒன்று
என்வீடு தேடி வந்து !
என் கைவிரல் பிடித்து
என்னவளாய் ஆகிவிட்டாய்!!!!!
கருங்கல் பாறை தன்னில்
சிற்பியின் கரம் கொண்டு
தீட்டப்பட்ட சிற்பம் கொண்டு
தீந்தமிழாய் என்னுள்ளே வந்து
காதல் மொழி பேசும்
கவிஞனாய் எனை மாற்றியது !!!!
வண்ணங்கள் ஏதும் கொண்டு
தீட்ட முடியா ஓவியமாய்
வார்த்தைகள் ஏதும் கொண்டு
எழுத முடியா காவியமாய்
வாழ்வின் இறுதிமட்டும் உன்னுடன்
இண
காலைக் குளிர் காற்று
கண் இமை தீண்ட !
உன் கைவிரல் கொண்டுசெய்த
தேநீர் தனை அருந்த !
அன்பால் எனை அணைக்கும்
அழகு தேவதை நீயடி!!!!
விரல் விட்டு எண்ணமுடியா !
அந்த நட்சத்திரக் கூட்டத்தில்
தொலைந்த விண்மீன் ஒன்று
என்வீடு தேடி வந்து !
என் கைவிரல் பிடித்து
என்னவளாய் ஆகிவிட்டாய்!!!!!
கருங்கல் பாறை தன்னில்
சிற்பியின் கரம் கொண்டு
தீட்டப்பட்ட சிற்பம் கொண்டு
தீந்தமிழாய் என்னுள்ளே வந்து
காதல் மொழி பேசும்
கவிஞனாய் எனை மாற்றியது !!!!
வண்ணங்கள் ஏதும் கொண்டு
தீட்ட முடியா ஓவியமாய்
வார்த்தைகள் ஏதும் கொண்டு
எழுத முடியா காவியமாய்
வாழ்வின் இறுதிமட்டும் உன்னுடன்
இண
தாயின் அன்பு !!!(அனைத்து அன்னை தெய்வங்களுக்கும் சமர்ப்பணம் )
""""""""""" """"""""""
உண்ணும் உணவில்
உடுத்தும் உடையில்
மட்டுமல்ல....
என் உயிரிலும்
கலந்த தெய்வம்
நீயே அம்மா.....
கல்லோ !
சிறு புல்லோ !
எது தடுக்கி நான் விழுந்தாலும்
உன் நெஞ்சம்
காயம் பட்டுவிடாதோ.......
சாயங்கள் கொண்ட
தெய்வங்கள் ஆயிரம்உண்டு
அன்பால் வார்த்தெடுத்த
அழகுதெய்வம் நீ ஒன்றே !!!
ஒருவேளை மறந்து
நான் உண்ணாவிட்டால்
உன் மனம் படும்
பாட்டை நான் அறிவேன் .....
ஆராரோ தாலாட்டு
ஆயிரம் நீ பாடினாய் !
முந்தானை சேலையில்
தொட்டில்கள் முந்நூறு அமைத்தாய் !
முகத்தின் விழிமூடி
சிறுஉறக
தாயின் அன்பு !!!(அனைத்து அன்னை தெய்வங்களுக்கும் சமர்ப்பணம் )
""""""""""" """"""""""
உண்ணும் உணவில்
உடுத்தும் உடையில்
மட்டுமல்ல....
என் உயிரிலும்
கலந்த தெய்வம்
நீயே அம்மா.....
கல்லோ !
சிறு புல்லோ !
எது தடுக்கி நான் விழுந்தாலும்
உன் நெஞ்சம்
காயம் பட்டுவிடாதோ.......
சாயங்கள் கொண்ட
தெய்வங்கள் ஆயிரம்உண்டு
அன்பால் வார்த்தெடுத்த
அழகுதெய்வம் நீ ஒன்றே !!!
ஒருவேளை மறந்து
நான் உண்ணாவிட்டால்
உன் மனம் படும்
பாட்டை நான் அறிவேன் .....
ஆராரோ தாலாட்டு
ஆயிரம் நீ பாடினாய் !
முந்தானை சேலையில்
தொட்டில்கள் முந்நூறு அமைத்தாய் !
முகத்தின் விழிமூடி
சிறுஉறக
துயரங்கள் சில நேரம்
உன்மனதை மாற்றக்கூடும் !
மாறிவிடாதே என்தோழனே
விடிவுகள் ஒருநாள் நமக்குண்டு !
என்ன செய்வதென புரியாமல்
மனம் குழம்பி அலையக்கூடும் !
கலங்கிவிடாதே என் தோழனே
நம்தேடல்கள் ஒருநாள் நாடிவரும் !
பைத்தியம் பிடித்தவன் போல்
பலர்கண்முன் நாம்படக் கூடும்!
பயந்துவிடாதே என் தோழனே
துயருக்கு நிச்சயம் பலனுண்டு !
செல்லும் பாதையது தெரியாமல்
குருடன் போல் உணரக்கூடும் !
தயங்கிவிடாதே என் தோழனே
தாகங்கள் ஒருநாள் தணிந்துவிடும் !
தனிமையில் நீ இருந்தாலும்
நம்பிக்கை உன்னுடன் கொண்டு !
உன்தடைகள் யாவும் தாண்டி
உலகுக்கு நீ யாரென காட்டு!!
அந்த நீல வானத்து
நிலவின் வெண்மை ஒளியில் !
நித்தம் நம்மை மறந்து
காதல் பித்தம் கொள்ளலாமா !
உன் மடியின் மீது
என் முகத்தடம் பதித்து !
நெஞ்சத்தின் நிலை மறந்து
கொஞ்சம் உறக்கம் கொள்ளவேண்டும் !
உன் சிறு புன்னகையில்
அந்த வானத்து விண்மீன்கள் !
உன்காதல் வலையில் சிக்கிட
உன்முன்னே மண்டியிட்டு கெஞ்சுதே !
என் இதயத்துடிப்பின் ஓசை
உன் விழியைக் கண்டவுடன் !
புதிய இசையாய் உருவெடுத்து
என்னை உன்னில் வசப்படுத்தியதே !
வானவில்லும் பார்த்து கெஞ்சும்
வர்ணனை இல்லா அழகே !
வாய்ப்பு வேண்டி காத்துக்கிடக்கிறேன்
மின்னல் விழியழகே உனைப்பாட !
என் விழிகள் சிந்தும்
விலையில்லா நீர்த்துளிகள் !
விதைகளாகிப் போகின்றன
விடியலில்லா இரவுக்கு !
என் எண்ணங்கள் பாடும்
எண்ணிலடங்கா கவிகள் !
உறவில்லா மனிதனைப் போல்
உருக்குலைந்து போகின்றன !
இந்த பாழும்மனது மட்டும்
பைத்தியம் பிடித்து அலைகிறது !
பட்ட துயருக்கு என்றாவது
ஒருநாள் பலன் கிடைக்குமென்று !
நிலவை கையில் பிடிக்க
எனக்கொன்றும் ஆசை இல்லை !
நீந்திக் கடக்கத்தான் முயல்கிறேன்
இந்த வாழ்வெனும் பெருங்கடலை !
என் முயற்சி முழுமையடைவதும்
இத்துன்ப அலையில் மூழ்கிபோவதும் !
இதை என்னை எழுதச்செய்த
அந்த இறைவனின் கரங்களில்தான்......
படைத்த
நீல வானம்
மரத்தின் நிழலடியில் நான் !
கருத்த மேகக்கூட்டம்
கரைந்துவிழும் மழைத்துளிகள் !
கைநீட்டி வரவேற்கும்
காட்சிப் பேழையாய் நான்!
எழில்மிகு வானவில்
என்முன்னே எழுந்திட !
என்னுள்ளும் எழுகிறது
எண்ணற்ற கனவுகள் !
கூடவே பயமும் எழுகின்றது
வாழ்வே கனவாகிடுமோ என்று !
மழையின் தூறல் நின்றன
மேகங்களும் கலைந்தன !
அடர்ந்த இருள் விலகியது
பகலவன் மீண்டும் பொலிவுற்றான்!
என்னுள்ளும் பிறந்தது
வாழ்வில்புது நம்பிக்கை!
தூறல் நின்று விட்டது
அதன் காட்சி மறையவில்லை !
வேறு வடிவமெடுத்தது
புல்லின் மேல் பனித்துளியாய் !
நம்பிக்கை பெருகி
புது மனபலம் பிறந்தது !
மீண்டு