கோபத்தோடு ஒரு பயணம்

சொல்லாது வந்த இந்த மழையிலே..!

நனைய ஆசை இல்லாது..!

கோபத்தோடு ஒரு பயணம் போனேன் - **குடைக்குள்**

எழுதியவர் : நரி (28-Mar-13, 6:00 pm)
சேர்த்தது : நரி
பார்வை : 86

மேலே