இன்றய இந்தியா

இன்றய இந்தியா இருளுக்குள்
சிக்கித் தவிகும் வெளிச்சம்!
இங்கு காவிரியில் நிர் இல்லை.
ஆனால் நிர் உண்டு
வேலை இல்லா இளையவர் கண்களிலே !
மதங்கள் என்றும் மகத்தானதுதான்
நாம்தான் மதத்தை மாசு படுத்தி விட்டோம்!
மதம் போற்றும் அன்பினை தூக்கில் ஏற்றி விட்டோம்!
இன்றய இந்தியா சாக்கிடையோர சந்தன மரம்.
மதுக் கடையோர போதி மரம்.
இங்கு பூக்கடை சென்றாலும் சாக்கிடை வாடை.
ஆம் ஜாதி மல்லி என்று………!

எழுதியவர் : ப.ஸ்டாலின் (29-Mar-13, 3:24 pm)
சேர்த்தது : Stalin.P
பார்வை : 272

மேலே