Stalin.P - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : Stalin.P |
இடம் | : Trichy |
பிறந்த தேதி | : 15-Aug-1983 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 28-Mar-2013 |
பார்த்தவர்கள் | : 74 |
புள்ளி | : 15 |
நான் Palindrome Infotech
என்னும் வலைதல(web design & developement - http://www.palindromeinfotech.com) நிறுவனம் நடத்தி வருகின்றேன்.
தமிழியம் வளர, தமிழினம் மலர புதிய யுக்திகள் செய்வோம். சக்திகள் பல பெற்றவர் நாம் வெற்றி புதல்வர்கள்தாம். இணையதில் இணைதிடுவோம். இனிய தமிழினை வளர்த்திடுவோம்...
பாவம் அந்த விதை...
என்ன பாவம் செய்ததோ?
உள்ளே உள்ளவரை
பாத்கம்மில்லை...
ஆனால்
வெளியில் வந்தால்
அது கொள்ளப்படும்...
வெற்றிச் சுவடுகள் பதிக்க
இந்த அகிலம் உன் வசம்.
நாம் அழப் பிறந்தவர்கள் அல்ல
ஆளப் பிறந்தவர்கள்...!
இன்றய இந்தியா இருளுக்குள்
சிக்கித் தவிகும் வெளிச்சம்!
இங்கு காவிரியில் நிர் இல்லை.
ஆனால் நிர் உண்டு
வேலை இல்லா இளையவர் கண்களிலே !
மதங்கள் என்றும் மகத்தானதுதான்
நாம்தான் மதத்தை மாசு படுத்தி விட்டோம்!
மதம் போற்றும் அன்பினை தூக்கில் ஏற்றி விட்டோம்!
இன்றய இந்தியா சாக்கிடையோர சந்தன மரம்.
மதுக் கடையோர போதி மரம்.
இங்கு பூக்கடை சென்றாலும் சாக்கிடை வாடை.
ஆம் ஜாதி மல்லி என்று………!
மனிதன்
பரிணாமம் அடைந்த மிருகம்...
மிருகம்
பரிணாமம் அடையாத மனிதன்!
தமிழகம் தலைவிதி மாற்றுவோம்.
இளைஞர்கள் சமுகம் போற்றுவோம்!
தமிழன்ந்தாம் தமிழகம் ஆளட்டும்.
மற்றோர் வேடிக்கை பார்க்கட்டும்!
பிறப்பதும் , இறப்பதும் பெரிதல்ல.
சரித்திரம் படைப்பது வலியது!
தமிழர்கள் கைகள் உயரட்டும்.
உலகிற்கு யாரென்று உரைக்கட்டும் !
நீலம் மாறாத
நீளப் பெருங்கடலே!
கரை தொட்டு
நுரை விட்டுச் செலும் கடலே!
என்றும் ஓயாது ஓடும் கடலே!
உன்னை நான்
புகழ்வதா? இல்லை இகழ்வத?
கரை தொட்டுச் செலும் நீ,
ஏன் கரை தாண்டி வந்தாய்?
பாவக்கரை படிந்த பூமியின்
கரை நீக்க உன் கரை தாண்டி வந்தாயோ?
நீ கரை நீக்கினால் தவறில்லை.
நீயோ பல உயர் நீக்கினாயே!
உயிர் நீத்த பல குடும்பங்களின்
கூக்குரல்கள் உனக்கு கேட்கவில்லையா?
ஓயாத ஓப்பாரி உனக்கு ஒலிக்கவில்லையா?
உன் கொடிய கோபத்தால்
பல உயிர் விழுங்கினாய்.
போதும் உன் கொடிய கோபத்தை கொன்று விடு
பல கோடி ஜிவன்களை நீ மண்ணில் வாழ விடு!
மனிதன்
பரிணாமம் அடைந்த மிருகம்...
மிருகம்
பரிணாமம் அடையாத மனிதன்!
வானம் வந்தது
என் வசம்
துரச் சென்றது
பூமி எனிடம்...
வந்தது, காதல் வந்தது...
என் நெஞ்சில்
இன்ப அரங்கேற்றம்
அதே நெஞ்சில்
ஏனோ போராட்டம்.
வந்தது, காதல் வந்தது...
சிந்தனை சிறகடிக்க
என் நிலை
நான் மறக்க;
எனில் உன்னை
நான் அணைக்க ;
என் சித்தம் மொத்தம்
கரைந்து போக
வந்தது, காதல் வந்தது...
உன் இரு விழிகளில்
ஒரு வழி தெரிய
அந்த வழியதனில்
நன் நுழைய
விழுந்தேன் உன் நெஞ்சினில்...
வந்தது, காதல் வந்தது...
வந்தது மோதலும் வந்தது!
மோதிப் பார்க்க அல்ல
நம் காதலின் ஆழம்,
அன்பின் ஆழம் பார்க்க!