கடவுளும் கம்ப்யூட்டரும்...

கடவுளும் கம்ப்யூட்டரும் ஒண்ணுங்க!
ஏன்னா...?
கடவுள் மனிதனை படைத்தான்!
மனிதன் கணினியை படைத்தான்!
கணினி...
இன்னொரு மனிதனையே உருவாக்கும்
திறன் கொண்டதால்...

எழுதியவர் : Vijay R (24-Nov-10, 9:06 pm)
சேர்த்தது : Vijayamohan R
பார்வை : 445

மேலே