படித்த சிரிப்புக்கள்

டாக்டர்: என்னங்க...எக்ஸ்ரேயில் உங்க வயிற்றில நிறைய சின்னச் சின்ன கரண்டியா இருக்கு?

வந்தவர்: நீங்க தானே டாக்டர் தினம் ரெண்டு ஸ்பூன் சாப்பிடச் சொன்னீங்க...
********
சர்வர்: சார்...என்ன சாப்பிடுறீங்க?

சாப்பிட வந்தவர்: நாலு கிலோ அரிசியும், ஒரு கிலோ உளுந்தும் ஆட்டிக் கொடுத்தால் என்ன டிபன் கொடுப்பியோ அதைக் கொடுப்பா...

சர்வர்: ?.....!.....?.
********
டைப்பிஸ்ட்: ஏன் சார்...இரண்டு நாளா உங்க மனைவிதான் சமைக்கிறார்களா..?

மானேஜர்: உனக்கு எப்படிம்மா தெரியும்..?

டைப்பிஸ்ட்: இரண்டு நாளா சாப்பாட்டை கீழே கொட்டி விடுகிறீர்களே...





படித்ததில் சுவைத்தது

எழுதியவர் : கவிஞர் K இனியவன் (30-Mar-13, 5:21 pm)
பார்வை : 277

சிறந்த நகைச்சுவைகள்

மேலே