கண்டேன்

என்னை தேடிய போதுதான்
உன்னை கண்டேன்
உனக்குள் இருக்கும் என்னையும்
கண்டேன்
என் சுவாசம் சுவாசிக்க
...நினைத்தது உன் சுவாசம்
மட்டும் என்பதையும் கண்டேன்
என் உயிரின் உறைவிடம்
நீதான் என்றும் கண்டேன்
நான் உன்மேல் கொண்டது
காதல் என்றும் கண்டேன்

எழுதியவர் : THUC (30-Mar-13, 8:14 pm)
சேர்த்தது : Nithusyanthan
Tanglish : KANDEN
பார்வை : 140

மேலே