அன்பே சிவம்
மனக் கிரகத்திற்கு
மதிப்பு கொடுங்கள்
நவ கிரகத்தை
விட்டுத் தள்ளுங்கள்
உங்களுள் ஒளிரும்
கடவுளை உணருங்கள்
வெளியே சென்று
கடவுளை தேடாதீர்கள்
நீ பார்க்கும் பொருளும் உயிரும்
இறைவன் என்று பார்ப்பதுதான் ..
அன்பே சிவம் என்றனர் ..
பகுத்தறிவாளர்கள் ....!