சொல்லவா காதலை …

காதல் சொல்ல கடிதம் எழுதி
வலியை சொல்ல வார்த்தை தேடி
உன் விழியை கண்டு தொலைந்து போகும்
அந்த வார்த்தை தேட ஜென்மம் வேண்டும்
சொல்ல வந்த காதல் மட்டும்
சொல்லாமலே நெஞ்சில் வாழும்
சுகமான கனமானதே
சொல்ல சொல்லி நெஞ்சம் என்னில் மன்றாடுதே
தொண்டை வரை வார்த்தை வந்து திண்டாடுதே

எழுதியவர் : ருத்ரன் (4-Apr-13, 1:06 pm)
சேர்த்தது : krishnan hari
பார்வை : 96

மேலே