விடைகொடு தோழியே

பள்ளி என்ற வாசலில்
பிரிவு என்ற சொல்லில்
பிரிய மனம் இல்லாமல்
பிரிந்து செல்லும்
என் உயிர் தோழிக்கு
ஒரு பரிசாக இரு துளி கண்ணீர்

எழுதியவர் : arun prakash nagarajan (4-Apr-13, 5:07 pm)
சேர்த்தது : arunn
பார்வை : 274

மேலே