என் தோழனுக்கு
நண்பா,
தனிமை உன்னை தழுவும்போது.....
தலை சாய்த்துக் கொள் என் தோள்களில்;
விரல் கோர்த்துக் கொள் என் கைகளில்;
கதை பேசிக் கொள் என் மடல்களில்;
நடை பழகிக் கொள் என் அருகினில்;
இன்று நினைவில்;
விரைவில் நிஜத்தில்;
கை நீட்டி காத்திருக்கிறேன் உனக்காக....