ஒரு ஓட்டம்

போதும் என

பட்டதில்

போதாதவையாய்

உழன்று கொண்டிருக்கும்

மாய கைகளில்

சிக்கிய

கழுத்து எனதாக

காட்டிக் கொடுத்த

அருவியை

கழுத்தை பிடித்து

தள்ளி விட்டேன்,

மலை உச்சியிலிருந்து.......

எழுதியவர் : கவிஜி (6-Apr-13, 12:18 pm)
சேர்த்தது : கவிஜி
Tanglish : oru oottam
பார்வை : 92

மேலே