என்னை முற்றிலும் மாற்றியது நீ தான்..

என்னை முற்றிலும் மாற்றி விட்டாய் நீ .........!!!!!!!!!

அன்பை மட்டும் வெளிப்படித்தின என்னுள் ஏன் உன் மீது அன்பான கோபத்தை வெளிப்படுத்த செய்தாய் ???

பிரிவின் வலி தெரியாமல் இருந்த என்னுள் ஏன் பிரிவின் வலியை உணர்த்தினாய் ???

யாரையும் தேடாமல் இருந்த என் கண்களை ஏன் உன்னை மட்டும் தேட வைத்தாய் ???

தனிமையின் அவஸ்தை தெரியாத எனக்கு ஏன் தனிமையின் அவஸ்தையை பரிசாக தந்தாய் ???

யாரிடமும் எதிர் பார்க்காத அன்பை ஏன் உன் மீது எதிர் பார்க்க வைத்தாய் ???

இப்போது சொல் நானா மாறி விட்டேன் ...???

எழுதியவர் : நான்சி வின்சென்ட் (7-Apr-13, 3:08 pm)
சேர்த்தது : V.Nancy Angelina
பார்வை : 204

மேலே