புரிந்து கொள்
உன்மீது நான் கொண்ட அன்பை ஒருபோதும் ஏன் நீ புரிந்துகொள்ள வில்லை...!
உன்மீது நான் வைத்திருக்கும் காதலை அனைவரும் அறிவார்கள் ஆனால் ஒருவரை தவிர அது நீ தான்...!
நான் உன்னை விட்டு சென்றவுடன் தான் உன்னால் என் அன்பை புரிந்துகொள்ள முடியும் என்றால் இப்போதே உன்னை மட்டும் அல்ல இந்த உலகத்தையை விட்டு செல்ல தயாராகத்தான் இருக்கிறேன்...!
என் இதயம் இரும்பால் ஆனது அல்ல அன்பே வெறும் இரத்தம்,தசையால் ஆனது கத்தியால் அறுபடாமல் அறுதெடுகிராயே வலிக்கிறது..:!
என் உயிர் உடலில் உள்ளவரை உன் முழு அன்பை எதிர் பார்த்து காத்திருப்பேன் என்னை தேடி வந்து விடு அன்பே இல்லையேல் என் காதல் பரிசாக என் மரணத்தையே பரிசளிப்பேன்...!!!