நீ என்னை உதறி விட்டாய் ...!

வலிகளை வரிகளாக்கி கவிதை ....
எனக்குள்ளேயே ரசித்துப் பார்கிறேன்....
இது கண்கெட்ட பின் சூரிய உதயமாக இருக்கலாம்
காலத்தை கடத்த ஞானமும் தேவை அல்லவா ...
ஆம் அன்பே ....!
அன்று விளையாட்டுக்கோ காலம் கடத்தவோ
உன்னை காதல்செய்யவில்லை ,
ஆனால் இன்று என் காலத்தை கடத்துவதற்காக
காதல் செய்கிறேன் உன்னைஅல்ல உன்நினைவுகளை நீ என்னை உதறி விட்டாய் ...
ஆனால் என் கவிதையை ரசிப்பதாக அறிந்ததால் ...!