உன் விருப்பமே என் விருப்பம்

நீ என்னை விரும்புகிறாய் என்று நானும்
என் அன்பை உன்மேல் விருப்பமாய் மாற்றினேன் ஆனால் உன் விருப்பம் என்னவோ என்மீது இல்லை என்று தெரிந்தவுடன் உன் விருப்பத்துக்கு இணங்க என் விருப்பதை உடைத்தெறிந்து விட்டேன் ஏன்னெனில் உன் விருப்பம் எதுவோ அதே தான் எனது விருப்பமும் என்று உனக்கு தெரியாதா..?

எழுதியவர் : நான்சி வின்சென்ட் (7-Apr-13, 7:02 pm)
பார்வை : 252

மேலே