கொடுமை ....!

என் கவிதைகளுக்கு முத்தமிட்டு
எனக்கு முற்றுபுள்ளி வைக்கிறாயே.....
உனக்கு தெரியுமா ..? கவிதை வேறு ..
நீ வேறில்லை என்று ..? எனக்கு
உன்னை இழப்பது கொடுமை ...!
கவிதையை இழப்பது கொடுமையிலும் ..
கொடுமை ....!

எழுதியவர் : கவிஞர் K இனியவன் (7-Apr-13, 5:15 pm)
பார்வை : 217

மேலே