ஏன் கண்ணே நம் காதல் ...?

ஏன் கண்ணே நம் காதல் ...
இப்படியானது .....?
இரவில் சூரியனாகவும்
பகலில் சந்திரனாகவும்
தண்ணீரில் நெருப்பாகவும் ...
நெருப்பின் மேல் பூவாகவும் ....
மயிலைப்போல் குரலாகவும் ..
குயிலைப்போல் அழகாகவும் ....
வேகத்தில் நத்தையாகவும் ....
நகர்வதில் சிறுத்தையாகவும் ....
எப்படி மாறியது ...?
எப்போது மாற்றினாய் ....?