கற்றுக்கொண்டாய் இந்த கலையை ..?

நீ என் இதயத்துக்குள் ....
புகுந்தபோதும் ....
விலகிய போதும் ...
மெதுவாக வந்து
மெதுவாக விலகிவிட்டாயே
எந்த வித வலியுமில்லாமல்....
எங்கு ....?
கற்றுக்கொண்டாய் இந்த கலையை ..?
நீ என் இதயத்துக்குள் ....
புகுந்தபோதும் ....
விலகிய போதும் ...
மெதுவாக வந்து
மெதுவாக விலகிவிட்டாயே
எந்த வித வலியுமில்லாமல்....
எங்கு ....?
கற்றுக்கொண்டாய் இந்த கலையை ..?