என் மனைவி (பொண்டாட்டி)
உன் கூந்தலில்
பதிந்த..
மல்லிகையாய்..!
உன் இதழில்
பதிந்த..
குழந்தையாய்..!
உன் விரலில்
பதிந்த..
மோதிரமாய்..!
உன் மேல்
பதிந்த..
வியர்வையாய்..!
உன் செவியோடு
பதிந்த..
கம்மலாய்..!
உன் மேல்
படர்ந்த..
சேலையாய்..!
வாழவேண்டுமடி..
"இரு உலகிலும்"
இணைபிரியாமல்...