காதலின் கண்ணீர் வார்த்தைகள் ..!!

நினைத்துப் பார்த்தேன்
கண்ணீராய்ச் சிதறின....!!
அவளுடன் பேச நினைத்த
அந்தக் காதல் வார்த்தைகள்....!!

எழுதியவர் : Karthik.M.R (27-Nov-10, 7:59 pm)
சேர்த்தது : Karthik.M.R
பார்வை : 573

மேலே