கனவிலும் கொல்ல வந்தாள்..!!

'கல்லாக' இருந்த அவள் இதயத்தில்
பட்டுச் சிதறிய
என் ஆசைகளோடு
தூங்கும் என்னைக்
கொல்ல வந்தாள் கனவாக...!!

எழுதியவர் : Karthik.M.R (27-Nov-10, 8:16 pm)
சேர்த்தது : Karthik.M.R
பார்வை : 524

மேலே