என் காதலின் சின்னமாக

அன்பே எனக்காக அழ நினைத்தால்
என் கல்லறையில் அமர்ந்து அழு….
உன்னால் நான்தான் வாழமுடியவில்லை…
நீ விடும் ஒரு சொட்டு கண்ணீரால்
என் கல்லறையில் முளைத்திட்ட
சிறு செடியாவது வாழட்டுமே…
என் காதலின் சின்னமாக…..

எழுதியவர் : (27-Nov-10, 10:08 am)
சேர்த்தது : renga
பார்வை : 602

மேலே