இதயத்தை அடகு வைத்து வாங்கிய ரோஜாவுடன் வந்தேன்

நீ எனக்கு அறிமுகப்படுத்திய
காதலை, உனக்கு அறிமுகப்படுத்துவதற்காக
இதயத்தை அடகு வைத்து வாங்கிய ரோஜாவுடன்
வந்தேன்!,
அதற்குள் நீயே அறிமுகப்படுத்திவிட்டாயே!
உன் காதலனை....!!

எழுதியவர் : (27-Nov-10, 10:04 am)
சேர்த்தது : renga
பார்வை : 592

மேலே