பெண் சிசு கொலை

பத்து மாசம் சுமந்து வந்தாய்
பக்குவமாய் பெற்று எடுத்தாய்
பிறந்தது பெண் ஆதலால்
தூக்கி எறிந்து விட்டாய்
இது தான் உன் தாய் பாசமோ..!

எழுதியவர் : தினேஷ் (12-Apr-13, 2:59 pm)
பார்வை : 104

மேலே