நிதர்சன உண்மை

மனிதா !
உன்னிடம் இருந்தால்
பண வரவு
உன்னை வந்து சேரும்
புது உறவு !


***********************
அன்புடன் சிங்கை கார்முகிலன்

எழுதியவர் : சிங்கை கார்முகிலன் (12-Apr-13, 2:51 pm)
பார்வை : 68

மேலே