கத்தி

ஆட்டிற்க்கு குழை
வெட்டும் கத்தி
அவளை சீண்டுவோரையும்
சின்னதாய் தீண்டும்
அவள் கத்தி ...!

எழுதியவர் : வி.பிரதீபன் (12-Apr-13, 6:45 pm)
சேர்த்தது : வி .பிரதீபன்
பார்வை : 55

மேலே