வராதே...

வெளியே வந்துவிடாதே
கிளியே..

மீண்டும் உன்னைக்
கூண்டில் அடைத்துக்
குறிசொல்ல வைத்துவிடுவான்
மனிதன்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (12-Apr-13, 11:24 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 78

மேலே