டிராபிக் சிக்னல்..!!

மூன்று நிமிடங்கள்
காத்து இருந்தவனுக்கு,
மூன்று நொடிகள்
பொறுமை இல்லை !!
மூன்று நொடிகள்
பச்சையைப் பார்த்தவனுக்கு,
மூன்று நொடிகள்
காக்க விருப்பமில்லை !!
மூன்று நிமிடங்கள்
காத்து இருந்தவனுக்கு,
மூன்று நொடிகள்
பொறுமை இல்லை !!
மூன்று நொடிகள்
பச்சையைப் பார்த்தவனுக்கு,
மூன்று நொடிகள்
காக்க விருப்பமில்லை !!