வலி

பாதம் நடந்த சாலையில் விழுந்த
பூக்கள் இன்னும் வாடவில்லை,
நீ மனம் மாறிவிட்டாய்...
உன்னை மட்டும் நினைத்தால்
என்னை நான் மறந்தேன்...
என்னை கண்ணீரில் நனைத்தவளே
உன் பிள்ளைக்கு என் பெயர் இடாதே..!!!
பாதம் நடந்த சாலையில் விழுந்த
பூக்கள் இன்னும் வாடவில்லை,
நீ மனம் மாறிவிட்டாய்...
உன்னை மட்டும் நினைத்தால்
என்னை நான் மறந்தேன்...
என்னை கண்ணீரில் நனைத்தவளே
உன் பிள்ளைக்கு என் பெயர் இடாதே..!!!