உண்மை வரிகள் ....

செருப்பு தைப்பவனிடத்தில் இருக்கும்
நேர்மை பெரும்பாலும்
அதை விற்பவனிடத்தில்
இருப்பதே இல்லை ..!!!

எழுதியவர் : பிரியாஅசோக் (13-Apr-13, 11:39 am)
Tanglish : unmai varigal
பார்வை : 108

மேலே