கடலலை (பேராழியில் ஒரு போராளி)

அத்தனை தடைகளையும்
தகர்த்தெறியும் தைரியமிருந்தும்
தலைக்கனம் இல்லாமல்
தன்னடக்கத்துடன் அனைவர்
கால்களையும் தொடும்
ஒரு உன்னதமான போராளி.

எழுதியவர் : keerthivasan (14-Apr-13, 12:22 pm)
சேர்த்தது : keerthivasan
பார்வை : 133

மேலே