கவிதை

தன்னம்பிக்கை

நான் பஞ்சு குவியல் அல்ல !
பற்றி எரிவதற்கு..! பாறை..!

என் பாதை எங்கிலும் ..
நெருஞ்சி முட்களை ..
நிரப்பி வைத்தாலும் ....,
நிலை தடுமாறமாட்டேன் !

எழுதியவர் : (14-Apr-13, 9:24 pm)
சேர்த்தது : INBASRI
Tanglish : kavithai
பார்வை : 81

மேலே