அழகு

கண்ணுக்கு மை அழகு.....
பொண்ணுக்கு பூ அழகு......
மண்ணுக்கு மழை அழகு ......
வனத்துக்கு நிலவு அழகு ......
எனக்கு நீ அழகு ......
உனக்கு நா அழகு ......
நமக்கு நாம் குழைந்தைகள் அழகு .......

எழுதியவர் : (28-Nov-10, 4:13 pm)
சேர்த்தது : vcpandi
Tanglish : alagu
பார்வை : 496

மேலே