உன் சன்னதி!

புரண்டு புரண்டுப்படுத்தாலும்

புரியவில்லையடி!

புதிது புதியதாய்

உன் நினைவுகள் - என்

தூக்கத்தை மறிக்குதடி!

ஒருமுறை கண்டதற்கே

இந்த கதி!-உன்னை

தினம் ஒருமுறை

கண்டால் என் கதி

அது

உன் சன்னதி!

எழுதியவர் : vedhagiri (28-Nov-10, 5:51 pm)
சேர்த்தது : Vedhagiri
பார்வை : 449

மேலே