மாலை

செக்கிழுத்த சிதம்பரத்திற்கு
புகழ் மாலை-கோவில்
தேரிழுத்தஎங்களுக்கோ
சாவு மாலை.

எழுதியவர் : (15-Apr-13, 10:53 pm)
சேர்த்தது : Jenifer Angelin
பார்வை : 72

மேலே