சோம்பலை முறித்தாள்!!

தூங்கியெழுந்ததும் அவள் சொம்பலைதானே முறித்தாள்,

ஆனால் நானல்லவா முறிந்து கிடக்கிறேன்!!

எழுதியவர் : பாலசுப்ரமணியன் கணபதி (16-Apr-13, 4:47 pm)
சேர்த்தது : balavinkavidhaigal
பார்வை : 101

மேலே