போஸ்டனில் வெடிகுண்டு (15 செப்டம்பர் 2013)

மத வெறியோ இன வெறியோ
கொலை வெறியாப் போச்சு
கொண்டு போனதென்னடா
கொளுத்தி என்ன ஆச்சு

அமெரிக்க நாடியத
அடக்க நினைக்கும் பேச்சு
அடங்காது அந்நாட்டு
சுதந்திரத்தின் மூச்சு

எழுதியவர் : நா.குமார் (16-Apr-13, 6:28 pm)
சேர்த்தது : kavikumar09
பார்வை : 63

மேலே