கடைசி ஒரு துளி..
வானத்திற்கும் பூமிக்கும்
கம்பியில்லா மின்னூட்டம் ஓடுகிறது.
துளியாய் வந்த சிதறல்கள்
பெருவெள்ளமாய் ஆனந்தத்தில் என் மனம்.
இலவசமாய் ஒரு குளியல்
இந்த தாவரங்களுக்கும், பஷிகளுக்கும்.
இதன் வரவால்,
மண்பானையும் சேமிப்பு குடமாகிவிட்டது.
அந்த நான்கு வயது குழந்தையின்
விளையாட்டுப் பொருட்களும் விதிவிளக்கல்ல
.
அந்தக் கடைசி ஒரு துளி...
கடைசியாகிவிட்டது...
அரோ
.